திருச்சி: முன்னாள் எம்பி அடைக்கலராஜ் 83வது பிறந்த நாள் கொண்டாட்டம்!

Saturday 11, May 2019, 18:09:38

திருச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எல். அடைக்கலராஜ் 83வது பிறந்த நாளையொட்டி ஜென்னி பிளாசாவில் உள்ள அவரது சிலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அ.ஜோசப் லூயிஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் தொழில் அதிபர் , வின்சென்ட் அடைக்கலராஜ், முன்னாள் மேயர் எமிலி ரிச்சர்ட் மற்றும் குடும்பத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி.ஜவஹர், நிர்வாகிகள் ராஜா நசீர், ரெக்ஸ், ராஜா டேனியல் ராய்,  ஜெகதீஸ்வரி, ஜெயப்பிரியா, சிவாஜி சண்முகம், சார்லஸ், கள்ளிக்குடி சுந்தரம், அப்துல் குத்தூஸ், சிவா, முரளி, விக்டர், மலைக்கோட்டை சேகர், பேட்ட வாய்த்தலை ராமசாமி, எழிலரசன் உன்னிட  பலர் கலந்து கொண்டனர்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz