லோக்சபா தேர்தல்: டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பு வெளியானது

Thursday 31, January 2019, 00:36:45

டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பு இன்று வெளியானது.

அந்தக் கருத்துக் கணிப்பின்படி எந்தெந்தக் கட்சிகளுக்கு எத்தனை இடம் கிடைக்கும் என்ற விபரம் வருமாறு:

தமிழகம் & புதுச்சேரியில் 40ல் 36 இடங்களை திமுக கூட்டணி வெல்லும்

அதிமுக கூட்டணி 4 இடங்களை வெல்லும் - கருத்து கணிப்பு

மற்ற கட்சிகள் ஒரு இடங்களை கூட வெல்லாது

 

தெலுங்கானாவில் 17 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களில் வெல்லும்

தெலுங்கானாவில் பாஜக கூட்டணி 1 இடத்தில் வெல்லும்

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கூட்டணி 10 இடங்களில் வெல்லும்

 

ஆந்திராவில் 25 இடங்களில் 23ல் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வெல்லும்

2 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி வெல்லும்

மற்ற கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது

 

கேரளாவில் 20 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களை வெல்லும்

இடதுசாரிகள் கூட்டணி 3 இடங்களை வெல்லும்

பாஜக கூட்டணி முதல்முறை 1 இடத்தை வெல்லும்

டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பு


கர்நாடகாவில் 28 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி 14 இடங்களை வெல்லும்

பாஜக கூட்டணி 14 இடத்தை வெல்லும்

மற்ற கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது


ஜார்கண்டில் 14 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி 8 இடங்களை கைப்பற்றும்

பாஜக கூட்டணி 6 இடங்களை மட்டுமே பெறும்

மற்ற கட்சிகள் எதற்கும் ஜார்கண்ட்டில் வெற்றிவாய்ப்பு இல்லை

ஒடிசாவில் 21 இடங்களில் பாஜக 13 இடங்களை வெல்லும்

பிஜு ஜனதா தளம் மொத்தம் 8 இடங்களை வெல்லும்

மஹாராஷ்டிராவில் 48 இடங்களில் பாஜக 43 இடங்களை வெல்லும்

காங்கிரஸ் 5 இடங்களை வெல்லும்

மற்ற கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது

குஜராத்தில் 26 இடங்களில் பாஜக 24 இடங்களை வெல்லும்

காங்கிரஸ் 2 இடங்களை வெல்லும்

மற்ற கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது

வடகிழக்கில் 11 இடங்களில் பாஜக 9 இடங்களை வெல்லும்

காங்கிரஸ் 1 இடங்களை வெல்லும்

மற்ற கட்சிகளுக்கு ஒரு இடம் மட்டுமே கிடைக்கும்

அசாமில் 14 இடங்களில் பாஜக 8 இடங்களை வெல்லும்

காங்கிரஸ் 3 இடங்களை வெல்லும்

மற்ற கட்சிகளுக்கு இரண்டு இடம் கிடைக்கும்

 

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz