வெளிநாடுகளில் உண்மையிலேயே முதலீடுகளை திரட்டியிருந்தால் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க சார்பில் பாராட்டு விழா - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Thursday 05, September 2019, 17:21:03

திருப்பூரில் முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் இல்ல மண விழாவை தலைமையேற்று நடத்தி வைத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். தனது உரையின்போது ஸ்டாலின்...

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவது தொடர்பாக பா.ஜ.க அரசின் கொள்கை முடிவு தவறானது - பா.ஜ.க வின் தொழிற்சங்கமான பாரதீய மஸ்தூர் சங்கம் கண்டனம்...

Wednesday 04, September 2019, 17:25:15

தமிழகத்தில் உள்ள மிக பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான சேலம் உருக்காலை உள்பட நாட்டில் உள்ள மூன்று உருக்காலைகளை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு மிக...

அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இனி பணி ஆசிரியர்களாகவே கருதப்படுவர் - அரசாணை விரைவில் வெளியீடு!

Wednesday 04, September 2019, 17:17:01

அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை கண்காணிக்க 900 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பட்டியல் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளின்...

கேரளாவில் அத்வானி ஒரு வாரம் ஓய்வு

Wednesday 04, September 2019, 16:55:14

பாஜ மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஒரு வாரம் ஓய்வெடுக்க நேற்று முன்தினம் கேரளா வந்தார். பாஜ  மூத்த தலைவர் எல்.கே. அத்வானி ஓய்வு எடுப்பதற்காக அடிக்கடி கேரளா வருவது  வழக்கம். இந்த...

"தெலுங்கானா ஆளுநராகப் பதவியேற்கும் தேதி இன்னும் முடிவாகவில்லை" - தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி

Wednesday 04, September 2019, 16:51:47

தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் பாஜகவில் இருந்து அடிப்படை உறுப்பினர் உள்பட கட்சியின் அனைத்து...

புதுக்கோட்டை: தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைக் கடையில் விற்றவர் கைது!

Wednesday 04, September 2019, 16:34:48

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை சார்பாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக உணவுப் பாதுகாப்பு அலுவலருக்குப் புகார்கள்...

போலி ஆவணங்கள் முலம் 9.5 கோடி ரூபாய் மோசடி: திருச்சி வங்கி ஆடிட்டர் உள்பட 3 பேருக்கு 2 ஆண்டுகள் தண்டனை.

Saturday 31, August 2019, 18:19:41

திருச்சி விஐயா வங்கியில் போலி ஆவணங்கள் கொடுத்து 9 கோடியே 40 லட்சம் மோசடியாக கடன் பெற்ற வழக்கில் வங்கி ஆடிட்டர் உள்பட 3 பேருக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பினை...

புதுக்கோட்டை: செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த 4 பேர் மீட்பு

Saturday 31, August 2019, 18:09:22

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மேட்டுவயல் காலனியை சேர்ந்த கருப்பையா மகன் இளையராஜா(வயது 26) என்பவர் தனது குடும்பத்தினருடன் புதுக்கோட்டை அருகே உள்ள கவிநாடு மேலவட்டம்...

தாக்குதலுக்கு ஆளான சமூக ஆர்வலர் பியூஷ் மானுசுக்கு திமுக எம்.பி. எஸ் ஆர் பார்த்திபன் நேரில் ஆறுதல்.

Friday 30, August 2019, 22:10:23

பொருளாதார வீழ்ச்சி குறித்தும், காஷ்மீர் பிரச்சனை குறித்தும் சேலம் பாஜகவினரிடம் கேள்வி கேட்க சென்ற சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் , சேலம் பாஜக அலுவலகத்தில் கடுமையாக தாக்கப்பட்டார்....

தூத்துக்குடி: வறுமையின் காரணமாக 40 ஆண்டுகளாக மணலை உணவாக உண்டு உயிர் வாழும் 85 வயது பாட்டி!

Friday 30, August 2019, 21:43:23

தூத்துக்குடி அருகே மணலை சாப்பிட்டு தனது வாழ்க்கையை நடத்தும் 85 வயது மூதாட்டி வறுமையின் காரணமாக மணலை சாப்பிடதுவங்கியவர்கள் இன்று அவருக்கு மணல் பிரதான உணவாக உள்ளது இவர் மணல்...

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz