ஆத்தூர் : சாதியைச் சொல்லித் திட்டியதாகப் பொய் வழக்கு பதிவு செய்து தொல்லை கொடுத்த காவல்துறையினருக்கு பயந்து விஷம் குடித்துத் தற்கொலை செய்த நிதி நிறுவன அதிபர்!

Wednesday 15, May 2019, 16:37:14

வாங்கியக் கடனைத் திரும்பத் தராமல் தன்னைச் சாதியைச் சொலித் திட்டியதாக பொய்ப் புகார் தந்த நபருக்கு ஆதரவாகச் செயல்பட்ட காவல்துறை விசாரணை என்ற பெயரில் தன்னை டார்ச்சர் செய்ததாகக்...

தூத்துக்குடி: "கமல்ஹாசன் ஐஎஸ் அமைப்பில் இருந்து பணம் வாங்கி விட்டாரா?" அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கேள்வி

Tuesday 14, May 2019, 21:19:39

இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.... "மக்கள் நீதி மய்யம் என்ன ஐநா சபையின் ஒரு அமைப்பா? இந்துக்களை...

சேலத்தில் சிறுவனைக் கடத்திய பெண்: ஒரு கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்த பொதுமக்கள்.

Tuesday 14, May 2019, 21:09:46

சேலத்தில் அதிகாலையில் 3 வயது சிறுவனை கடத்திச் சென்ற பெண்ணை பொதுமக்கள் துரத்திப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். குழந்தையைக் கடத்திப் பிடிபட்ட அந்தப் பெண்ணிடம்...

கிள்ளை பிச்சாவரம் சதுப்பு நிலக் காடுகளை அழித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!

Tuesday 14, May 2019, 19:35:48

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய மாநில அரசுகள் அதற்கான முன்னேற்பாடு பணிகளை...

திருச்சி பெல் நிறுவன பொது மேலாளர் அலுவலகம் திடீர் முற்றுகை

Tuesday 14, May 2019, 18:50:32

திருச்சி பெல்  நிறுவனத்தின் பொது மேலாளர் அலுவலகத்தை திராவிடர் தொழிலாளர்  கழகம் சார்பில் பெல் வளாகத் தொழிலாளர் சங்கத்தினர் திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர். திருச்சி...

ஸ்ரீரங்கம் வந்திருந்த தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ்!

Tuesday 14, May 2019, 18:44:24

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். அங்கு அவர் சங்கம் ஹோட்டலில் தங்கியிருந்தார். அதன்பின்னர் நேற்று...

திருச்சியில் நடைபெற்ற நட்சத்திர குறியீடு பணத்தாள்கள் கண்காட்சி

Tuesday 14, May 2019, 18:37:14

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் அரசு அருங்காட்சியகத்தில் *நட்சத்திர குறியீடு பணத்தாள்கள் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் நட்சத்திர குறியீடு...

திருச்சியில் சிறார்களுக்காக நடத்தப்பட்ட ஐந்து நாட்கள் விடுமுறை வேதாகம பள்ளி சிறப்பு பயிற்சி முகாம்.....

Tuesday 14, May 2019, 18:32:43

திருச்சி பாலக்கரை, காஜாபேட்டையில் உள்ள ஆலோசனை கர்த்தரே திருச்சபையில் சிறுபிள்ளைகள் பங்குபெறும் விடுமுறை வேதாகம பள்ளி சிறப்பு பயிற்சி முகாம் கடந்த 5 நாட்கள் திருச்சபையின்...

"மத்தியில் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க முயற்சிப்பதான குற்றச்சாட்டை நிரூபித்தால்   அரசியலில் இருந்து விலக நான் தயார் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Tuesday 14, May 2019, 19:33:30

இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: “மோடியுடனும் ஸ்டாலின் பேசி வருகிறார். பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறும் என தெரிந்துதான் எங்களுடன் பேசி வருகிறார்”...

இணையதளத்தில் பதிவு செய்யும் மாணவர்களுக்கு அடுத்த மூன்று நாள்களுக்குள் பாடநூல்கள் நேரடியாக வீட்டுக்கே அனுப்பி வைக்கும் வசதி அறிமுகம்!

Tuesday 14, May 2019, 16:55:51

பள்ளி மாணவர்களுக்கான பாடநூல் விற்பனை தொடக்கம்: இணையதளம் மூலமாகவும் பெறலாம்! பள்ளிக் கல்வியில் 3, 4, 5 வகுப்புகள் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கான புதிய பாடநூல்கள் விற்பனை...

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz