"நீர் நிர்வாகத் தவறு ஏதும் நடக்கவில்லை என நிரூபித்தால் அமைச்சர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு!" - கீழ் பவானி விவசாய சங்கம் அறிவிப்பு!!

Friday 16, August 2019, 20:02:12

நடப்பு ஆண்டிலும் காவிரி தீர்ப்பை கண்டுகொள்ளாமல் பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு செய்யப்பட்டிருப்பதாக கீழ் பவானி விவசாயிகள் நலச் சங்கத்தின் தலைவர் நல்லசாமி குற்றம்...

சேலம்: பயணிகள் பயன்பாட்டுக்காக பல்வேறு வழித்தடங்களில் இன்று 25 புதிய பேருந்துகள் இயக்கம்

Friday 16, August 2019, 19:21:09

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை உள்ளடக்கிய சேலம் கோட்டத்திற்கு 30 புதிய பேருந்துகள் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 5...

நீலகிரி, கோவை மலைப்பகுதிகளில் வரும் 14-ஆம் தேதி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

Sunday 11, August 2019, 17:21:34

வானிலை முன்னரிவிப்புகளாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாலர்களைச் சந்தித்துக் கூறியதாவது: * ஈரப்பதத்துடன் கூடிய தென்மேற்குப் பருவக்காற்று வலுவான...

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா - தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு!

Sunday 11, August 2019, 17:06:42

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை...

பவானி ஆற்றின் வெள்ளப்பெருக்கு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் வேலுமணி ஆய்வு

Saturday 10, August 2019, 20:53:48

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பாவானி ஆற்றின் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை ஆய்வு செய்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, நிவாரண முகாம்களில்...

முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் மறைவு.

Tuesday 06, August 2019, 15:46:57

முன்னாள் அமைச்சர் எஸ். ஜெனிபர் சந்திரன் உடல்நலக்குறைவால் இன்று மதுரையில் காலமானார். ஜெனிபர் சந்திரன்  1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில்,திருச்செந்தூர் தொகுதியில்...

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கன்னியாகுமரியில் போராட்டம்.

Tuesday 06, August 2019, 15:20:20

கன்னியாகுமரி மாவட்டம் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு குடியரசு தலைவருடைய ஒப்புதலைப் பெறக் கூடாது கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள்...

திருச்சி: போலீசிடம் இருந்து தப்பியோட முயன்று வழுக்கி விழுந்ததில் கற்பழிப்புக் குற்றவாளிக்கு எலும்பு முறிவு !

Tuesday 06, August 2019, 22:47:06

திருச்சி மாவட்டம் துவாக்குடி காவல் சரகத்தில் கடந்த 04.08.19ம் தேதி அதிகாலையில் தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர் தன் நண்பருடன் ஊருக்கு சென்று விட்டு அதிகாலை நேரம்...

புதுக்கோட்டை: அதிமுக பிரமுகர் பழக்கடை சேகருக்கு சொந்தமான பழக்கடை குடோன் எரிப்பு.

Tuesday 06, August 2019, 14:34:34

புதுக்கோட்டை நகர அதிமுக பிரமுகர் பழக்கடை சேகருக்கு சொந்தமான பழக்கடை குடோன் தெற்கு 4-ஆம் வீதி மற்றும் தெற்கு3ஆம் வீதி ஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ளது. இந்த குடோன் நேற்று இரவு மர்ம...

காஷ்மீர் பிரச்சனையைக் கண்டித்து தமிழகஆளுநர் மாளிகை முற்றுகை - பலர் கைது!

Tuesday 06, August 2019, 22:48:51

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததைக்  கண்டித்து தமிழகத்தில் இன்று காலை சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்பட்டது. மாநிலங்களவையில் நேற்றுக் காலை 11 மணிக்கு...

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz