குறைந்த விலை சுவாச உதவி உபகரணம் - இந்தியாவில் தயாரிப்பு!

Saturday 16, May 2020, 00:22:22

வென்டிலேட்டர்களின் பற்றாக்குறையைப் போக்க டி.வி.எஸ் குழுமம் குறைந்த விலையில் சுவாச உதவி உபகரணத்தை உருவாக்கியிருக்கிறது. சுந்தரம் வென்டாகோ (Sundaram Ventago) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த...

இனி வாரத்துக்கு 6 நாட்கள் வேலை நாட்கள் - தமிழக அரசு அறிவிப்பு!

Saturday 16, May 2020, 00:14:09

அரசு ஊழியர்களுக்கு வாரத்தின் ஏழு நாட்களில் 6 நாட்கள் வேலை நாட்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. * கொரோனா ஊரடங்கின்போது இயங்காமல் இருந்த நாட்களை ஈடு செய்யும் வகையில் இனி வரும்...

தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் மீண்டும் திறப்பு!

Saturday 16, May 2020, 02:16:22

கொரோனா காலத்தில் டாஸ்மாக்கை திறக்கும்  தமிழக  அரசின் முடிவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டதையடுத்து தமிழகத்தில்  டாஸ்மாக் கடைகள் இழுத்து மூடப்பட்டு சீல்...

மதுக்கடைத் திறப்பு: ‘கோயம்பேடு கூட்டம்போல் பேராபத்தை ஏற்படுத்தும் - கி.வீரமணி எச்சரிக்கை!

Wednesday 06, May 2020, 23:12:39

மதுக்கடைத் திறப்புக்கு கண்டனம் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று விடுத்துள்ள அறிக்கை: இன்று (6.5.2020) காலை தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான அருமை சகோதரர்...

தமிழகத்தைப் புயல் வேகத்தில் சுழன்று தாக்கும் கொரோனா!

Wednesday 06, May 2020, 23:14:00

தமிழகத்தில் 771பேருக்கு இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், சென்னையில் 324 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தொற்று...

தமிழகத்தில் இன்று 508 பேருக்கு கொரோனா; சென்னையில் 279 பேருக்கு தொற்று; பாதிப்பு எண்ணிக்கை 4058 ஆனது!

Tuesday 05, May 2020, 23:58:17

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,058 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை -கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாக்கான ரத்த பரிசோதனை...

தமிழகம் முழுவதும் இன்று 527 பேருக்கு கொரோனா; சென்னையில் மட்டும் 266!

Tuesday 05, May 2020, 00:20:38

நாடு முழுவதும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா தொற்று நோய்க்கு தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் தமிழகத்தில் 527 பேருக்கு கொரோனா தொற்று...

இனியாவது பிரச்னைகளை சரிசெய்க - சென்னை மாநகராட்சி ஆணையருக்கு முன்னாள் மேயர் கடிதம்!

Sunday 03, May 2020, 23:16:22

இன்று (03-05-2020), சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் அவர்கள் சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. பிரகாஷ் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தின்...

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு TTV தினகரன் கண்டனம்!

Sunday 03, May 2020, 23:04:09

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:  கொரோனா பாதிப்பால் நொந்து போயிருக்கும் மக்களை மேலும்...

தமிழகத்தில் இன்று 266 பேருக்கு கொரோனா; சென்னையில் 203 பேருக்கு தொற்று; பாதிப்பு எண்ணிக்கை 3,023ஆனது!

Sunday 03, May 2020, 22:51:10

தமிழகத்தில் 266 பேருக்கு இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், சென்னையில் 203 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு காய்கறிச் சந்தையில் பணியாற்றிய...

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz