திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களின் காலி பணியிடங்களை நிரப்பிடக் கோரி DYFI சார்பில் மனு

Saturday 11, May 2019, 18:17:07

தினம் தினம் பெருகி வரும் நோயாளிகளின் எண்ணிக்கைகேற்ப மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களின் காலி பணியிடங்களை நிரப்பிட கேட்டும், நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள்...

திருச்சி: முன்னாள் எம்பி அடைக்கலராஜ் 83வது பிறந்த நாள் கொண்டாட்டம்!

Saturday 11, May 2019, 18:09:38

திருச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எல். அடைக்கலராஜ் 83வது பிறந்த நாளையொட்டி ஜென்னி பிளாசாவில் உள்ள அவரது சிலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அ.ஜோசப்...

தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீட்டைப் பதிவு செய்யக்கூடிய அரசு வெப்சைட் ஒழுங்காக இயக்கப் படவேண்டும் - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கையோ

Saturday 11, May 2019, 18:04:54

திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட மருத்துவ கல்லூரி முதல்வரிடமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட செயலாளர் லெனின் தலைமையில்...

திருச்சி: காஸ் அடுப்பில் தங்கத்தை மறைத்துக் கடத்தி வந்தவர் கைது!

Saturday 11, May 2019, 17:57:18

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாக வெளிநாடுகளிலிருந்து வரும் சிலர் அளவுக்கு மீறின தங்கத்தை மறைத்து எடுத்து வருவதும், அதை சுங்கத்துறை யினர் பறித்து வழக்கு...

திருச்சி: காவல் நிலையத்தில் இல்லாமல் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஆய்வாளர் மற்றும் மூன்று எட்டுகள் அதிரடியாக ஆயுதப்படைக்கு இடமாற்றம்!

Saturday 11, May 2019, 17:42:37

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர்  காவல் நிலைய ஆய்வாளராக இருந்தவர் இமானுவேல் ராயப்பன். இவரது சொந்த வீடு திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் இருக்கின்றது. மண்ணச்சநல்லூர் காவல்...

பெரம்பலூரில் நடந்த பெண்களை பாலியல் பலாத்காரத் தகவல்களை வெளியிட்டுப் போராடிய வக்கீல் அருள் குண்டர் சட்டத்தில் கைது

Thursday 09, May 2019, 20:11:37

பெரம்பலூரில் அதிமுகவின் முக்கிய பிரமுகர் ஒருவர் வேலைவாங்கி தருவதாகக்கூறி பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதில் ஒரு பெண்ணை மிரட்டுவதாகவும் கூறிய செய்தியினை...

பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சேகரிப்பு கலை அறிவு திறன் வினாடி வினா போட்டி - திருச்சியில் ஜீன் 14 ஆம் தேதி நடைபெறுகிறது.

Thursday 09, May 2019, 19:03:57

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் 2019 ஜீன் 14, 15 & 16 தேதிகளில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ளே ஸ்ரீநிவாசா ஹாலில் உலகப் பணத்தாள்கள், நாணயங்கள், தபால்...

திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் ஏரியில் இறங்கி மழை வேண்டி வழிபாடு

Thursday 09, May 2019, 19:01:14

திருச்சி மாவட்டம் கல்லக்குடி கிராமத்தில் சிவன் கோயில் அருகிலுள்ள நல்ல தண்ணீர் குளத்தில் இறங்கி மழை வேண்டி அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவினர்...

திருச்சி: பழங்கால பொருட்கள் சேகரிப்பில் ஈடுபட்ட மூத்த சேகரிப்பாளர்களுக்குப் பாராட்டு விழா!

Thursday 09, May 2019, 18:57:11

பண்டமாற்றம் முதல் பணமில்லா வர்த்தகம் வரை சேகரிப்பு கலையில் ஈடுபட்ட மூத்த சேகரிப்பாளர்களுக்கு பாராட்டுவிழா திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் உலக...

திருச்சியில் இன்று மாலையில் நடந்த பயங்கரம்: இறைச்சி வாங்க வந்தவரை வெட்டிச் சிதைத்த மர்ம கும்பல்!

Tuesday 07, May 2019, 19:54:22

திருச்சி பொன்மலை போலீஸ் சரகத்திற்குட்பட்ட மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் காதர் உசேன். இவரது மகன் ஜாவித் உசேன்(24). இவர் இன்று மாலை 5 மணியளவில் இறைச்சி வாங்க...

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz