வீட்டிலேயே குப்பைகளை உரமாக்குவது குறித்த கண்காட்சி நாளை துவக்கம்

Friday 05, October 2018, 22:58:59

திருச்சி மாநகராட்சி மூலம் நாளை முதல் இரண்டு நாட்கள் வீட்டிலேயே குப்பைகளை உரமாக்குவது குறித்த கண்காட்சியை இலவசமாக பார்வையிட்டு பயன்பெறலாம் என மாநகராட்சி ஆணையர்...

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி விழா! - ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம்!!

Friday 05, October 2018, 22:51:21

குரு பார்க்கக் கோடி நன்மை என்பர். நவக்கிரக ஸ்தலங்களில் குருபகவானுக்கு உரிய பரிகார ஸ்தலமாக போற்றப்படும் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் உள்ள...

திருச்சி-கரூர் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் 2 மணி நேர போக்குவரத்து தடைபட்டது

Thursday 04, October 2018, 15:08:28

தமிழகமெங்கும் பரவலாக பருவமழை சூடு பிடித்துள்ளது. கடந்த 2 நாட்களாக வானம் மூடியே திருச்சியில் காணப்பட்டது. நேற்று காலை முதல் சாரலாக துவங்கிய மழை நள்ளிரவு கனமழையாக உருவெடுத்தது....

வரும் 7-ம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

Thursday 04, October 2018, 15:05:21

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு இந்த மழை இயல்பைவிட 15 சதவீதம் அதிக அளவு இருக்கும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் 2 நாட்களுக்குமுன்பு...

தண்ணீர் திறக்கக்கோரி அரியாற்றுக்குள் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

Thursday 04, October 2018, 15:02:14

காவிரியின் 17 கிளை வாய்க்கால்களில் ஒன்றான பழைய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் திருச்சி மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தில்...

முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் சீரமைப்புப் பணிகள் திடீர் நிறுத்தம்

Thursday 04, October 2018, 10:47:38

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையின் 9 மதகுகளில் கடந்த ஆகஸ்டு மாதம் 22-ம் தேதி உடைப்பு ஏற்பட்டு இடிந்து விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இதனை தொடர்ந்து அணையில் உடைப்பு...

திருச்சி: காந்தி ஜெயந்தி முதல் அந்நியக் குளிர்பானங்களைத் தவிர்த்த செ.புதூர் ஊராட்சி

Tuesday 02, October 2018, 19:53:48

நம் நாட்டின் விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு, அகிம்சை வழியில் போராடிய மாமனிதர் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளான் இன்றைய நாளை நாடே வெகு விமரிசையாக...

காந்தியடிகளின் 150வது பிறந்தநாளில் திருச்சியில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை தொடக்கம்!

Tuesday 02, October 2018, 19:36:48

திருச்சி இரயில்வே நிலையம் அருகே உள்ள கதர் அங்காடி வளாகத்தில் அண்ணல் காந்தியடிகள் 150-வது பிறந்தநாள் முன்னிட்டு தீபாவளி கதர் சிறப்பு விற்பனைத் தொடக்க நிகழ்ச்சியில் திருச்சி...

மாநகரப் பகுதிகளில் சாலைகளில் கொட்டப்படும் உணவுக் கழிவுகளால் சுகாதாரச் சீர்கேடு...

Tuesday 02, October 2018, 19:27:21

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் பல்வேறு மாநகரங்களும் முதல் இடத்தைப் பிடிக்கப் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு விழிப்புணர்வுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன....

தாயின் சடலம் மேலமர்ந்து சடங்கு செய்த அகோரி - அரியமங்கலப் பரபரப்பு

Tuesday 02, October 2018, 19:19:06

திருச்சி அரியமங்கலம் உய்யக்கொண்டான் ஆற்றின் கரையில் ஜெய் அகோர காளி கோவில் உள்ளது. இங்கு, காசியில் அகோரி பயிற்சி பெற்றதாகத்  தன்னைக் கூறிக் கொள்ளும் திருச்சியை சேர்ந்த...

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz