சேலம் நீதிமன்ற வளாகத்தில் கொலைவெறித் தாக்குதல் – 3 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.

Tuesday 27, November 2018, 01:26:46

சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று மதியம் இரண்டு மணிக்கு வழக்கொன்றில் சாட்சி சொல்ல வந்த மூன்று பேரைத் தடுத்து நிறுத்திய சிலர் அவர்களை...

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிடத் தவறினால், வரும் தேர்தலில் அதிமுகவிற்குத் தக்க பாடம் புகட்டுவோம் - ஜாக்டோ ஜியோ எச்சரிக்கை

Sunday 25, November 2018, 22:19:54

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்...

சேலம்: விவசாயியைக் கடத்திய கும்பலைப் பிடிக்க போலீசார் துப்பாக்கி சூடு

Sunday 25, November 2018, 16:55:48

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில், அவரை கடத்திச் சென்ற மர்ம கும்பல், ₹5 லட்சம்...

சேலம்: மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மிதிவண்டிகள் 

Friday 23, November 2018, 18:49:28

சேலம் குகை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா பெற்றோர் ஆசிரியர் கழகத்  தலைவர் SPD.தியாகராஜன் அவர்கள் தலைமையில் செயலாளர்...

சேலம்: ரஜினி மக்கள் மன்றத்தினர்  சாகும் வரை உண்ணாவிரதம்

Thursday 22, November 2018, 16:07:43

சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளின் பதவிகளைச் சீரமைத்து மாநிலத் தலைமை நிர்வாகத்திடம் இருந்து அண்மையில் அறிவிப்பு வெளியானது. சேலம்...

சேலம்: கணவனை அடித்துக் கொலை செய்து விட்டு காணவில்லை என்று தேடிய பெண்!

Tuesday 20, November 2018, 17:38:35

சேலம் கருப்பூர் அருகே கணவனை அடித்துக் கொலை செய்து விட்டுக் காணவில்லை என்று போலீசில் புகார் தந்து நாடகமாடிய பெண் ஒருவர் தற்போது கைதாகிக் கம்பி எண்ணிக் கொண்டுள்ளார். கொடூரமான...

சேலம்: கோர்ட் உத்திரவுப்படி அகற்றப்பட்ட அ.தி.மு.க.கொடி

Monday 19, November 2018, 16:20:47

சேலம் நெய்க்காரப்பட்டியை அடுத்த பூலாவரி, மறைந்த முன்னாள் அமைச்சரும், சேலம் மாவட்ட தி.மு.க. முன்னாள் செயலாளருமான வீரபாண்டி ஆறுமுகத்தின் சொந்த கிராமம் ஆகும். இதே கிராமந்தான்...

இடைதேர்தல் நடைபெற்றால் ஒரு தொகுதியில் கூட அதிமுக வெற்றி பெறாது - முத்தரசன் பேட்டி

Tuesday 13, November 2018, 17:22:39

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சேலத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்...

சேலம்: மரக்கன்றுகளை நடுவதற்காகப் போராடிய விவசாயிகள்!

Sunday 11, November 2018, 17:16:52

விவசாயத்தையும், விவசாய விளைநிலங்களையும் அழித்து சேலத்துக்கும் சென்னைக்குமிடையே அமைவதாக அறிவிக்கப்பட்ட 8 வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கடும்...

மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கிடக் கோரி சேலத்தில் இன்று ஆர்பாட்டம்

Thursday 08, November 2018, 19:30:27

திமுக ஆட்சியில் நியமிக்கபட்ட மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்த நாளையொட்டி, மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் சேலத்தில் இன்று ஆர்பாட்டம் நடந்தது. மக்கள் நலப்...

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz