தூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மணல் இன்று மாலை முதல் விற்பனைக்குக் கிடைக்கும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மணல் விற்பனைக்கான ஆன்லைன் முன்பதிவு மாலை 4 மணி முதல் தொடங்க உள்ளது என்றும்மணலை வாங்க TNSand இணையதளத்திலும், செல்ஃபோன் செயலி மூலமாகவும் பதிவு செய்யலாம் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது