புதிய மீன் மார்க்கெட் செல்லும் சாலையை சீரமைக்கக சிபிஐ கோரிக்கை!

Saturday 10, October 2020, 02:25:35

திருச்சி மாநகராட்சி கோ-அபிசேகபுரம் பகுதிக்குட்பட்ட உறையூர் லிங்கம்நகர் பகுதியில் நாளை முதல் புதிய மீன்மார்கெட் செயல்பாட்டிற்கு வருகின்றது. இங்கு பல லட்சக்கணக்கில் செலவு...

கொள்ளிடத்தில் 1 லட்சம் பனை விதைகள் விதைக்கும் திட்டம் துவக்கம்

Saturday 10, October 2020, 02:22:57

சீர்காழியில் இயங்கிவரும் 'நலம்' என்னும் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் விதைக்கும் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டது....

திருச்சி காவலர் பயிற்சி பள்ளியில் திருநங்கை தற்கொலை முயற்சி

Saturday 10, October 2020, 02:20:29

திருச்சி திருவெறும்பூரை அடுத்துள்ள நவல்பட்டு பகுதியில் காவல் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகின்றது. இங்கு தமிழகத்தில் தேர்வாகும் போலீஸாருக்கு பயிற்சி அளிப்பது வழக்கம். அந்த...

உலக அஞ்சல் தினக் கொண்டாட்டம்!

Saturday 10, October 2020, 02:17:31

உலக அஞ்சல் தினம் அக்.09 அன்று சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, திருச்சியிலும் உலக அஞ்சல் தினம் சமூக ஆர்வலர்களால் கடைபிடிக்கப்பட்டது. இது குறித்து திருச்சி...

சர்வீஸ் சாலை அமைக்கக் கோரி திமுக எம்.எல்.ஏ தலைமையில் அனைத்துக் கட்சியினர் சாலை மறியல்!

Saturday 10, October 2020, 02:13:41

திருச்சி பால்பண்ணை - துவாக்குடி வரையிலான திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் ரோடு அமைக்கக்கோரி பல ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்று வருகின்றது. இதற்கென சர்வீஸ் ரோடு...

சமயபுரம் அருகே வாய்க்காலில் விழுந்த குழந்தைகள் பிணமாக மீட்பு

Saturday 10, October 2020, 02:09:59

திருச்சியை அடுத்த சமயபுரம் பெருவளை வாய்க்கால் ஆற்றுப்பாலம் அருகே வசிப்பவர்கள் ரவிசந்திரன்- அனிதா தம்பதியினர். இவர்களது குழந்தைகளான  நரேசும், தர்ஷினியும் இயற்கை உபாதைகளை...

போதையில் அமைச்சருக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

Saturday 10, October 2020, 02:04:47

விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும், தமிழக சட்டத்துறை அமைச்சராகவும் இருப்பவர் சி.வி.சண்முகம். இவருடைய செல்போன் எண்ணுக்கு நேற்று முன்தினம் மாலை ஒரு அழைப்பு வந்தது. அதில்...

சிறுமி கொலைக்கு நீதி கேட்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு முடிதிருத்தும் தொழிலாளர்கள் அமைதிப் போராட்டம்!

Saturday 10, October 2020, 01:58:39

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே முடித்திருத்தும் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக அமைதிப் போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்த விபரம் வருமாறு: திண்டுக்கல் மாவட்டம்...

தீ விபத்தில் வாழ்வாதாரம் இழந்த சங்கிலியாண்டபுரம் மக்கள் சாலை மறியல்

Saturday 10, October 2020, 01:54:23

திருச்சி சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகர், எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கடந்த 5-ம் தேதி அன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 18-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து நாசமாகின....

ரேசன் கடைகளில் இணையக் குளறுபடியால் பொதுமக்கள் அவதி!

Saturday 10, October 2020, 01:51:36

தமிழகத்தில் நியாய விலைக்கடைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு அனைத்து செயல்பாடுகளும் ஸ்மார்ட் கார்ட் மூலமே நடைபெறுகிறது. தமிழகத்தில் தற்பொழுது 1.99 கோடி ஸ்மார்ட் கார்டுகள் (ரேஷன்...

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz