
* கலைஞரின்றி களையிழந்து காணப்படும் கோபாலபுரம் இல்லம்

*நிரந்தர ஒய்வு கொடுக்கப்பட்டு விட்ட கருணாநிதியின் சக்கர நாற்காலி...

* மருத்துவமனையில் உயிர் பிரிந்த நிலையில் கருணாநிதி

* 1969 ல் முரசொலியில் வெளியான அண்ணாவின் மறைவுச் செய்தி

* 1973 ல் முரசொலியில் வெளியான பெரியாரின் மறைவுச் செய்தி

* 2018 ல் முரசொலியில் வெளியான கருணாநிதியின் மறைவுச் செய்தி
* மருத்துவமனையில் இருந்து கருணாநிதியின் உடல் கோபாலபுரம் கொண்டுவரப்பட்ட போது....

* பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ராஜாஜி ஹாலில் உடல் வைக்கப்பட்ட சமயம்.....

* கருணாநிதியின் உடலுக்கு பிரதமரின் அஞ்சலி....

* தி.மு.க. செயல் தலைவரை தேற்றுகிறார் பிரதமர்.....

* மெரீனா கடற்கரையில் கருணாநிதியின் உடல் புதைக்கப்பட தடையில்லை என்ற நீதிபதிகளின் உத்தரவைக் கேள்வியுற்றபோது.....

* தலைவரின் இறப்பு குறித்த போஸ்டர்களை வெறுமையாக பார்த்தபடி துவண்டு நிற்கும் ஒரு மூத்த தொண்டர்....

* ஆருயிர் நண்பரும், கட்சித் தலைவருமான கருணாநிதியினை வழியனுப்ப வந்த பேராசிரியர் அன்பழகன், துயரே வடிவாக.......

* உடல் புதைக்கப்படும் இடமருகே ஆற்றொணாக் கவலையுடன் குடும்பத்தினர்....

* ராஜாஜி ஹாலில் இருந்து மெரினாவுக்கு இறுதிப் பயணம் தொடங்குகிறது....

* இறுதி ஊர்வலம்

*1969ல் அண்ணாவின் இறுதிப் பயணத்தின்போது வரலாற்றுச் சாதனையாக மாறிவிட்ட மக்களின் கூட்டம்

* ஏறத்தாழ அதே எண்ணிக்கையினை நினைவுபடுத்தும் வகையில் கருணாநிதிக்கும் கூடிய மக்கள் திரள்....