
தமிழக மின்சார வாரியத்தில் நிலக்கரி போக்குவரத்தில் ரூ 2500 கோடி மதிப்பிலான ஊழல் நடந்துள்ளதாக பரபரப்பான குற்றச்சாட்டினை அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளது. இந்த ஊழல் குறித்து உரிய ஆதாரங்களுடன் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் இன்று லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்துள்ளார்.
அறப்போர் இயக்கம் தமிழக மின்சார வாரியத்தில் நடந்ததாகக் குற்றம் சாட்டும் நிலக்கரி போக்குவரத்து ஊழல் குற்றச்சாட்டு குறித்த அறிக்கை இதோ.....
