
07.08.2018 மாலை 4.30க்கு கருணாநிதியின் உடல்நிலை பற்றி காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, கருணாநிதியின் உடல்நிலை மிக சீரற்ற நிலையிலும், அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடு செயலற்று வருவதோடு, மிக மோசமான நிலையில் அவர் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது