தீ விபத்தில் வாழ்வாதாரம் இழந்த சங்கிலியாண்டபுரம் மக்கள் சாலை மறியல்

Saturday 10, October 2020, 01:54:23

திருச்சி சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகர், எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கடந்த 5-ம் தேதி அன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 18-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து நாசமாகின. விடியற்காலையில் ஏற்பட்ட தீ விபத்த்டால் குடிசை வாழ் மக்கள் அயர்ந்து தூங்கியதால் என்ன செய்வதென்று தெரியாமல் வெறுங்கையோடு வெளியேறியதால் நடுத்தெருவில் தற்போது எந்தவித ஆதரவும் இன்றி தவிக்கின்றனர்.

ee

இந்த தீ விபத்து குறித்து அறிந்த திமுக எம்.எல்.ஏ, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமமுக மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன், அதிமுக சார்பில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மகன் ஜவர்ஹலால் நேரு, அறம் மக்கள் நலச்சங்கம் சார்பில் நிவாரணம் என பல்வேறு தரப்பினர் நிவாரண பொருட்களுடன் அன்றைய தினமே தீ பிடித்த பகுதிகளுக்கு சென்ற…

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz