ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்: இரவு ஏழு மணி வரையிலான ஐந்து மாநிலத் தேர்தல் வெற்றிகள் மற்றும் முன்னிலை நிலவரங்கள்

Tuesday 11, December 2018, 19:59:06

மத்தியப்பிரதேசம்:

மத்தியப்பிரதேசம் மாநிலம் மொத்த தொகுதிகள் = 230

முன்னிலை நிலவரம்:

காங்கிரஸ் வேட்பாளர்கள் 104 தொகுதிகள்

பா.ஜ.க. வேட்பாளர்கள் 98 தொகுதிகள்

பகுஜன்சமாஜ் 2 தொகுதிகள்

சுயேட்சை வேட்பாளர்கள் 3 தொகுதிகள்

சமாஜ்வாதி வேட்பாளர்கள் ஒரு தொகுதி

வெற்றி விபரம்:

காங்கிரஸ் 9 தொகுதிகள்

பா.ஜ.க. வேட்பாளர் 11 தொகுதிகள்,

சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதி
ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலம் மொத்த தொகுதிகள் = 199

முன்னிலை நிலவரம்:

காங்கிரஸ் வேட்பாளர்கள் 35 தொகுதிகள்

பா.ஜ.க. வேட்பாளர்கள் 30 தொகுதிகள்

பகுஜன்சமாஜ் 1 தொகுதி

ராஷ்ட்ரிய லோக் தந்திரிக் 2 தொகுதிகள்

மா.கம்யூனிஸ்ட் 1 தொகுதி

சுயேட்சை வேட்பாளர்கள் 8 தொகுதிகள்

வெற்றி விபரம்:

காங்கிரஸ் 63 தொகுதிகள்

பா.ஜ.க. வேட்பாளர் 44 தொகுதிகள்

பகுஜன் சமாஜ் கட்சி 5 தொகுதிகள்

மா. கம்யூனிஸ்ட் 1 தொகுதி

சுயேட்சை வேட்பாளர்கள் 5 தொகுதிகள்

பாரதிய பழங்குடியின கட்சி 2 இடங்கள்

ராஷ்ட்ரிய லோக்தள் 1 தொகுதி

ராஷ்ட்ரிய லோக் தந்த்ரிக் 1 தொகுதி

சத்தீஸ்கர்

சத்தீஸ்கர் மாநில மொத்தத் தொகுதிகள் = 90

முன்னிலை நிலவரம்:

காங்கிரஸ் 65 தொகுதிகள்

பா.ஜ.க. 17 தொகுதிகள்

பகுஜன்சமாஜ் 2 தொகுதிகள்

சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் 4 தொகுதிகள்

வெற்றி விபரம்:

காங்கிரஸ் 2 தொகுதிகளில் வெற்றி.

மிசோரம்

மிசோரம் மாநில மொத்தத் தொகுதிகள் = 40

அனைத்து தொகுதிகளுக்கும் முடிவுகள் வெளியாகிவிட்டன.

வெற்றி விபரம்:

மிசோ தேசிய முன்னணி 26 தொகுதிகள்

காங்கிரஸ் 5 தொகுதிகள்

பா.ஜ.க. 1 தொகுதி

சுயேட்சை வேட்பாளர்கள் 8 தொகுதிகள் வெற்றி பெற்றுள்ளனர். 

தெலுங்கானா

தெலுங்கானா மாநில மொத்தத் தொகுதிகள் = 119

தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி 62 தொகுதிகள் வெற்றிபெற்று, 25 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.

காங்கிரஸ் 14 தொகுதிகளில் வெற்றி பெற்று 5 முன்னிலை வகிக்கிறது. 

தெலுங்கு தேசம் ஒரு தொகுதியில் வெற்றி பெற்று ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது.

பா.ஜ.க. வேட்பாளர் 1 தொகுதியிலும்,

அனைத்திந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஒரு இடத்திலும்,

சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

சத்தீஸ்கர்,மத்தியப்பிரதேசம் மற்றும், ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை எட்டியுள்ள நிலையில் இம்மாநிலங்களில் அடுத்த முதல் மந்திரிகள் யார்? என்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz