எட்டு வழி சாலை திட்டத்திற்கு எதிராக கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை திருத்திய அதிகாரிகள் - பொதுமக்கள் புகார்

Monday 28, January 2019, 17:52:15

குடியரசு தினத்தையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. அதன்படி சேலம் –சென்னை இடையிலான எட்டு வழி சாலை அமைய உள்ள...

சேலத்தில் வாக்காளர் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி - மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தொடங்கி வைத்தார்

Friday 25, January 2019, 18:04:43

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணியினை...

அதிக வட்டி ஆசை காட்டி முதலீட்டாளர்களிடம் 50 கோடி ரூபாய் மோசடி - சேலம் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு

Wednesday 23, January 2019, 01:08:40

சேலம் மாவட்டம் மேட்டூரில் ஜெயம் ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடையுடன் இணைந்த நிதி நிறுவனம் ஓன்று கடந்த ஆண்டு உதயமானது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால், அந்த பணம் பங்கு...

விதவைச் சான்றிதழ் வழங்கிட கற்பை லஞ்சமாகக் கேட்ட வி.ஏ.ஓ! - சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கணவனை இழந்த பெண் புகார்.

Wednesday 23, January 2019, 00:49:38

சேலம் மெய்யனூர் ஆலமரத்துகாடு பகுதியில் வசித்து வருபவர் அபிராமி. இவரது கணவர் செந்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததையடுத்து, தனது மகனுடன் இவர் தனியே வசித்து வருகிறார்....

சேலம்: பொது மக்களின் எதிர்ப்பால் கனிமவளம் மிக்க கஞ்சமலை அடிவாரத்தில் நிலம் கையகப்படுத்திடும் பணி நிறுத்தம்

Saturday 19, January 2019, 19:59:06

சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்து உள்ளது கஞ்சமலை.  கனிம வளங்கள் மிக்க இந்த மலையை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜிண்டால் நிறுவனத்திற்கு...

தர்மபுரி: தொப்பூர் மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து இருவர் பலி....

Friday 11, January 2019, 19:40:28

இன்று பிற்பகல் மத்திய பிரதேசம் இண்டூரில் இருந்து நெல்லை மாவட்டத்திற்கு உருளைகிழங்கு லோடு ஏற்றி வந்த லாரி  தர்மபுரி சேலம் நெடுஞ்சாலையில் உள்ள தொப்பூர் மலைப்பாதையில்...

மத்திய அரசைக் கண்டித்து மறியல் – ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது

Wednesday 09, January 2019, 18:08:05

மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து சேலம் தலைமை தபால் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்ட தொமுச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட...

சேலம்: இரயில்வே துறையைக் கண்டித்துப் பா.ம.க. கண்டன முற்றுகை ஆர்பாட்டம்

Tuesday 08, January 2019, 19:24:48

சேலம் – சென்னைக்கு செல்லும் எழும்பூர் இரயிலை கரூர் வரையில் நீட்டிக்க இரயில்வே துறை முடிவெடுத்துள்ளது. சேலம் மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் இந்த இரயிலை கரூர் வரையில்...

சேலம் உருக்காலை அனைத்துத் தொழிற்சங்கங்க தொழிலாளர்கள் - சேலம் அனைத்துத் தொழிற்சங்க ஆட்டோ தொழிலாளர்கள் இன்று வேலை நிறுத்தம்

Tuesday 08, January 2019, 18:31:14

மத்திய அரசு கொண்டு  வரவுள்ள சாலை போக்குவரத்து சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுபடுத்திட வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம், குறைந்தபட்ச ஊதியமாக 18...

தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதவரையில் வரும் தேர்தல்கள் எதுவாயினும், அவற்றைப் புறக்கணிக்க பால் உற்பத்தியாளர்கள் முடிவு

Monday 07, January 2019, 17:45:04

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் இன்று நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் செங்கோட்டுவேல் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்...

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz