தர்மபுரி : எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்!

Wednesday 12, August 2020, 21:55:07

இன்று 12/8/2020 தர்மபுரி மாவட்டம், எருமியாம்பட்டி கிராமத்தில் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள் போராட்டம் நடத்தினர். எருமியாம்பட்டி கிராமம் கருணாநிதி மற்றும் ரமேஷ்...

பாலக்கோடு: மணல் மாபியாக்களால் கொள்ளையடிக்கப்படும் கனிமவளம்!

Tuesday 14, July 2020, 13:22:59

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொகுதியில் பாலக்கோட்டில் பஞ்சப்பள்ளி நீர்த்தேக்கம் ஆற்றங்கரை அருகே அமைந்துள்ள சாமனூர் ஊராட்சிக்குட்பட்ட தொட்ட படகான்டஅள்ளி காவல்...

கொரோனா வைரஸ் தொற்றால் மூடப்பட்ட தருமபுரி - ஓசூர் பிரதான நெடுஞ்சாலை!

Sunday 12, July 2020, 23:36:29

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சோமனஹள்ளியில் கொரோனா வைரஸ் தொற்றால் தருமபுரியிலிருந்து ஓசூர் செல்லும் பிரதான சாலை மூடப்பட்டது. ஒரு கிராமத்தில் தொற்று ஏற்பட்டால் கிராமத்தை...

தருமபுரி:கொரோனா தொற்று வராமல் காக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கசாய பவுடர் அறிமுகம்!

Saturday 11, July 2020, 00:28:30

  தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துறை சார்பில்  இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியை...

தருமபுரி ஏரிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு!

Monday 06, July 2020, 23:36:46

தருமபுரி, இராமக்காள் ஏரி, சவுளுப்பட்டி அணைக்கட்டு, சாமனேரி உள்ளிட்ட ஏரிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருவதை பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு...

தடைகளைத் தாண்டி மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வரவுள்ளது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Sunday 05, July 2020, 00:37:44

வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் மதுரை மாவட்டம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: உலகையே...

திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்பாட்டம்!

Sunday 05, July 2020, 00:21:47

திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு நடத்தும் அகில இந்திய எதிர்ப்புநாள் ஆர்பாட்டம் இன்று நடந்தது. இதில் திருவாரூர் அனைத்து...

தருமபுரி: சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதி 16 மணிநேரத்தில் பிடிபட்டான்!

Sunday 05, July 2020, 00:14:40

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பகுதியை சேர்ந்த வினோத் என்ற நபர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தந்தை மகனிடையே ஏற்பட்ட தகராரில் தந்தையை கடுமையாக தாக்கிவிட்டு தர்மபுரி மாவட்ட...

தமிழகத்துக்கே முன்மாதிரியாக தருமபுரி மாவட்டத்தின் இரு கிராமங்களில் சுய ஊரடங்கு அறிவிப்பு!

Saturday 20, June 2020, 22:18:10

அரசு புதியதாக பிற மாவட்டங்களுக்கு ஊரடங்கினை அறிவிக்காத நிலைமையில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்துள்ள பாப்பாரப்பட்டியில் சுய...

கோவியட் -19 முன்தடுப்பு  விதிமுறைகளைக் காற்றில் பறக்க விட்ட தருமபுரி ஆட்சியர்!

Friday 12, June 2020, 20:56:51

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கொரோனா வைரஸ் கோவியட் -19 முன்தடுப்பு  நடவடிக்கைகள் மற்றும்  பாதுகாப்பு நடவடிக்கைகள்  குறித்த  மாவட்ட அளவிலான ஆலோசனைக்...

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz