பதவியிழந்த அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டியின் சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு- உச்சநீதிமன்றம் உத்தரவு

Monday 25, March 2019, 17:42:52

கள்ளச்சாராயத்திற்கு எதிராக கடந்த 1998ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினா். அமைதியாகத் தொடங்கிய இந்தப் போராட்டத்தில் திடீரென வன்முறை...

கிருஷ்ணகிரி: உண்டு உறைவிட பள்ளிகள் மேம்பாட்டுக்காக ரூ. 1கோடியே 33 லட்சம் நிதி வழங்கப்பட்டது!

Monday 04, March 2019, 18:07:24

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  - மாவட்ட ஆட்சித் தலைவர்  பிரபாகர் தலைமையில் இன்று நடைபெற்றது. இக் குறை தீர்க்கும்...

கிருஷ்ணகிரி: பாராளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க 33 ஏரிகள் பாசன விவசாயிகள் சங்கம் முடிவு

Tuesday 26, February 2019, 21:58:53

கிருஷ்ணகிரி மாவட்டம் 33 ஏரிகள் பாசன விவசாயிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் ஊத்தங்கரையை அடுத்த கெரிகேப்பள்ளியில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் சண்முகம் தலைமை...

கடலூர்: தமிழகத்தில் எங்களது மதசார்பற்ற கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறும் - காங் தலைவர் அழகிரி பேட்டி

Wednesday 13, February 2019, 19:27:15

கடலூருக்கு இன்று வந்திருந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி அங்குள்ள காமராஜ் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்கலைச்...

மாநகராட்சியாக உதயமாகிறது ஓசூர்

Wednesday 13, February 2019, 19:12:48

ஓசூர் சென்னை நகரில் இருந்து மேற்கே 306 கிலோமீட்டர் தொலைவிலும் பெங்களூர் நகரத்தில் இருந்து 40 கி.மீ தொலைவிலும் உள்ளது. இந்த நகரம் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில எல்லைப் பகுதியில்...

லோக்சபா தேர்தலுக்கு பின்பே உள்ளாட்சி தேர்தல் நடக்கும் - தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு!

Thursday 31, January 2019, 00:28:54

உள்ளாட்சி தேர்தல் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: லோக்சபா தேர்தலுக்கான பணிகள் நடந்து வருகிறது. லோக்சபா...

கொடநாடு என்பது துரோகத்தின் சின்னம் - கமல்ஹாசன் பரபரப்புப் பேட்டி

Thursday 31, January 2019, 00:20:53

மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: "எல்லா போராட்டங்களிலும் அரசின் செயல்பாடு சரியில்லை என்பது...

"எனக்கு ஜாமீன் வழங்காததற்கு மிகப்பெரிய அரசியல் சதியே இருக்கிறது" - மெளனம் கலைத்த நிர்மலா தேவி

Thursday 31, January 2019, 00:15:01

மதுரையில்,கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு பேராசிரியை நிர்மலாதேவி அழைத்து செல்ல முற்பட்ட விவகாரம் தொடர்பாக ஒரு ஆடியோ வெளியானது. இதனால் தமிழக மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்....

கிருஷ்ணகிரி வந்த 108 அடி உயரத்தில் கோதண்டராமர் சிலை

Thursday 31, January 2019, 00:05:58

கர்நாடகா மாநிலம் ஈஜிபுரா பகுதியில் 108 அடி உயரத்தில் கோதண்டராமர் சிலை அமைக்கப்பட உள்ளது. இச்சிலை செய்ய 350 டன் எடை கொண்ட பாறை திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை...

ஓசூர்: பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையைப் பாரமென கடும் குளிரில் வீசிவிட்டுத் தலைமறைவான தாய்....

Wednesday 16, January 2019, 20:57:36

பெண் சிசுக் கொலையில் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு இணையான சம்பவங்கள் கிருஷ்ணகிரியினை உள்ளடக்கியதான பழைய தர்மபுரி மாவட்டத்தில் ஒரு காலத்தில் நடந்து வந்தது. இது குறித்து...

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz