மே 3ஆம் தேதிக்குப் பிறகும் தொடருமா ஊரடங்கு?

Sunday 26, April 2020, 23:07:32

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் மே 16ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க டெல்லி மாநில அரசு விருப்பம்...

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமர் மோடி இன்று அறிவிப்பு!

Monday 13, April 2020, 23:28:46

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்த 21 நாள் தேசிய ஊரடங்கு இன்றுடன் முடிகிறது. இருப்பினும், வைரஸ் பரவல் வேகம் எடுத்து வருவதால், ஊரடங்கை...

இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் மருத்துவமனை தொடக்கம்!

Monday 06, April 2020, 22:11:39

நமது நாட்டின் முதலாவதாக கொரோனா வைரஸ் மருத்துவமனை ஓடிசா மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவையும்...

கர்நாடகாவில் மேலும் 6 பேருக்கு கொரானா தொற்று

Thursday 26, March 2020, 21:52:04

கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 6 பேருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது இதுவரையில் கர்நாடகாவில் மொத்தமாக 26 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பகுதி...

நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைக் கொண்டு சித்தா, ஆயுர்வேதா இடங்களை நிரப்ப வழக்கு: நீதிமன்றம் நோட்டீஸ்!

Thursday 24, October 2019, 18:04:23

நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை சித்தா ஆயுர்வேதா படிப்புகளில் சேர்க்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டைச்...

நட்டத்தில் இயங்கி வரும் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்களை இணைக்க மத்திய அரசு ஒப்புதல்!

Thursday 24, October 2019, 17:50:45

நட்டத்தில் இயங்கி வரும் பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்) மற்றும் எம்டிஎன்எல் (மகாநகர் டெலிபோன் நிகம் லிமிடெட்) ஆகிய இரு பொதுத் துறை நிறுவனங்களையும் இணைப்பதற்கு...

இந்தியாவில் நடக்கும் வன்முறைகளை கண்டித்தும், பிரதமர் மோடி அதில் தலையிடக் கோரிக் கடிதம் எழுதியவர்கள் மீது தேசதுரோக வழக்கா? - ஆம்ஆத்மி வசீகரன் கண்டனம்!!

Wednesday 09, October 2019, 18:57:34

திரைப்பட இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது பிகார் காவல்துறை தேசத்துரோக வழக்குப் பதிந்திருப்பதற்கு தமிழ்நாடு ஆம்ஆத்மிகட்சியின் மாநில...

பாபர்மசூதி இடிப்பு வழக்கு-முன்னாள் கவர்னர் கல்யாண்சிங்குக்கு சிபிஐ சம்மன்

Tuesday 10, September 2019, 17:17:26

உ.பி. மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் ராஜஸ்தான் மாநில கவர்னரும் ஆன கல்யாண்சிங்குக்கு மாபர் மசூதி இடிப்பு வழக்கில், சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி...

நிலவின் சுற்றுவட்டப்பாதையில் 4வது நிலைக்கு முன்னேறியது சந்திரயான் 2

Friday 30, August 2019, 21:05:18

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என...

காஷ்மீர் அடக்குமுறையைக் கண்டித்துப் பதவி விலகிய கேரளா ஐ.ஏ.எஸ். அதிகாரி!

Monday 26, August 2019, 18:53:36

காஷ்மீரில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு, அடக்குமுறையும் அமலில் இருப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று சொல்லி கேரளாவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தனது பதவியை ராஜினாமா...

Like Us

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz