ஊடகத்தினர் மீதான இந்துத்துவ அமைப்பினரின் தாக்குதலுக்கு கேரள உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனம்

Friday 04, January 2019, 17:24:16

சபரிமலை ஐயப்பன் கோவிலில், எதிர்ப்புகளையும் மீறி இரண்டு பெண்கள் சென்று வழிபட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பா.ஜ.க. உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் கேரளாவில் நேற்று முழுஅடைப்பு...

பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை மாணவர்களின் கட்டாயத் தேர்ச்சி இரத்து!

Friday 04, January 2019, 16:45:12

பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் கல்விக் கொள்கையை ரத்து செய்வதற்கான சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது மக்களவையில் கடந்த ஆண்டு...

மேகதாது அணை கட்ட எதிர்ப்பு - நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க எம்.பிகள். 6வது நாளாக ஆர்ப்பாட்டம்!

Thursday 20, December 2018, 18:12:57

மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க எம்.பிகள். இன்று 6வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எம்.பி.க்களின் மேகதாது அணைக்கட்ட எதிர்ப்பு போராட்டம்...

மேகதாது அணை தடை விதிக்க தமிழக அரசு விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

Thursday 13, December 2018, 19:31:19

  மேகதாதுவில் புதிய  அணை கட்டும் கர்நாடக அரசின் திட்ட வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் வழங்கியுள்ள அனுமதிக்கு தடை விதிக்கும்படி தமிழக அரசு விடுத்த கோரிக்கையை உச்ச...

நாடு முழுவதும் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை : டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

Thursday 13, December 2018, 19:37:38

நாடு முழுவதும் ஆன்லைனில் மருந்து பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்துமாறு மத்திய மற்றும் மாநில...

வெற்றி, தோல்விகள் வாழ்க்கையின் ஓர் அங்கம் - ஐந்து மாநில தேர்தல் தோல்விகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து

Wednesday 12, December 2018, 19:38:17

5 மாநில தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் பாஜக தரப்பிலிருந்து பிரதமர் மோடியே தோல்வி குறித்து தொடர் ட்வீட்களில் தன் கருத்தைப் பதிவிட்டுள்ளார்....

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்: இரவு ஏழு மணி வரையிலான ஐந்து மாநிலத் தேர்தல் வெற்றிகள் மற்றும் முன்னிலை நிலவரங்கள்

Tuesday 11, December 2018, 19:59:06

மத்தியப்பிரதேசம்: மத்தியப்பிரதேசம் மாநிலம் மொத்த தொகுதிகள் = 230 முன்னிலை நிலவரம்: காங்கிரஸ் வேட்பாளர்கள் 104 தொகுதிகள் பா.ஜ.க. வேட்பாளர்கள் 98 தொகுதிகள் பகுஜன்சமாஜ் 2...

2018-ஆம் ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி - லோக்மட் செய்தி நிறுவனம் தேர்வு!

Sunday 09, December 2018, 11:37:27

2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது திமுகவின் மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவை திமுக குழுத் தலைவருமான கனிமொழிக்கு லோக்மட் செய்தி நிறுவனத்தால்...

டெல்லியை உலுக்கிய விவசாயிகள் போராட்டம்!

Saturday 01, December 2018, 18:41:04

வேளாண் கடன் தள்ளுபடி, விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு நியாய விலை நிர்ணயம், சுவாமிநாதன் குழு அறிக்கை அமலாக்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும்படிக் கோரி இந்திய...

பிரபல கன்னட நடிகரும், கர்நாடக அரசியல்வாதியுமான  அம்பரீஷ் மறைவு.

Sunday 25, November 2018, 21:34:31

பிரபல கன்னட நடிகரும், கர்நாடக அரசியல்வாதியுமான  அம்பரீஷ் நேற்று இரவு 9.30 மணிக்கு பெங்களூரு விக்ரம் மருத்துவமனையில் காலமானார். அம்பரீசுக்கு உடல்நலக் குறைவு காரணமாக ஏற்பட்டதன்...

Like Us

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz