தமிழகத்தில் பரவலான மழை - சேலம் மாவட்டப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Thursday 04, October 2018, 10:22:16

தொடர்ந்து 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யலாம் என்றும், அவற்றுள் சில இடங்களில் மிக கன மழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் முன் கூட்டியே...

‘அறம் பிறழாத செய்தியாளர்கள் தாயின் கருவிலேயே உருவாகிறார்கள்’ - தினமணி ஆசிரியர் வைத்தியநாதன்

Wednesday 03, October 2018, 12:45:27

தமிழ் ஊடகச் செய்தியாளர்கள் நலனுக்காக “தமிழ் ஊடக எழுத்தாளர்கள் நலச்சங்கம்” சேலம் மாவட்டம், ஆத்தூரில்  தொடங்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு இந்தப் புதிய...

எம்- சேண்ட் மற்றும் மலேசிய இறக்குமதி மணலுக்குத் தடை விதிக்க மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை

Monday 01, October 2018, 21:21:23

சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த...

தமிழகத்தில் கூட்டுறவுத்துறை படிப்படியாகச் சிதைக்கப்பட்டு வருவதாக சிஐடியூ குற்றசாட்டு

Monday 01, October 2018, 19:43:02

தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் 6 வது மாநில மாநாடு சேலத்தில் நேற்று நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் சுகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சிஐடியூ மாநிலத்...

காதலனுடன் வந்த இளம்பெண்ணைக் கடத்திச் சீரழித்த கயவர்கள்

Friday 28, September 2018, 13:57:57

 ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்த வாலிபர் வாசுதேவன்  திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவருக்கும்,  இதே நிறுவனத்தில் பணியாற்றும் தருமபுரி...

சேலம்: மளிகைக் கடையில் ரகசிய அறை அமைத்து குட்கா பதுக்கல்

Wednesday 26, September 2018, 15:00:59

தமிழகத்தில் தடை செய்யபட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மாநிலம் முழுவதும்  அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவ்வப்போது உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்...

தி.மு.க. கட்சியே அல்ல; அது ஒரு கம்பெனி - சேலத்தில் விளாசிய எடப்பாடி பழனிசாமி

Wednesday 26, September 2018, 23:03:48

ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் சிங்கள ராணுவத்திற்கு தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அரசு உதவியதின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும்,...

கோர்ட் தடையை மீறி 8வழிச்சாலைப் பணிகள் தொடர்வதாக சேலம் மக்கள் அச்சம்

Thursday 20, September 2018, 18:51:35

மத்திய  அரசால் அறிவிக்கப்பட்ட  சேலம் -  சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்காக நிலத்தினைக் கையகப்படுத்தும் பணியில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியது.  எட்டுவழிச் சாலை அமைய உள்ள...

சேலத்துக்கு மீண்டும் கிடைக்குமா தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பதவி ?

Wednesday 19, September 2018, 13:20:35

தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினராக சேலம் வழக்குரைஞர் அய்யப்பமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது சேலம் வழக்குரைஞர் சங்கச் செயலாளர் பதவியினை வகித்து வரும்...

அதிமுக அமைச்சர்கள் ஊழல் நாயகர்கள் – சேலத்தில் ஸ்டாலின் பேச்சு!

Tuesday 18, September 2018, 18:25:20

அ.தி.மு.க அரசின் ஊழலை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இன்று நடந்த இந்த...

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz